விபத்து அபாயம்

Update: 2024-01-21 13:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் ஆங்காங்கே படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில சமயங்களில் வாகனங்கள் மோதி கால்நடைகள் இறக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்