சிறிய பாலம் அமைக்கப்படுமா?

Update: 2024-01-14 13:34 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், குவாகம் ஊராட்சி வெற்றித்தெரு முதல் இருளர் காலனி வழியாக தேவனூர் செல்லும் பாதையின் குறுக்கே செல்லும் வாய்க்காலில் பாலம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்