கிடப்பில் மேம்பாலம் கட்டும் பணி

Update: 2024-01-07 15:36 GMT
வேப்பூர் பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து வசதிக்காக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த பணி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்