பயணிகள் அவதி

Update: 2024-01-07 15:12 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து சுத்தமல்லி, விக்கிரமங்கலம், கைகாட்டி, அரியலூர் வரை செல்லும் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஜெயங்கொண்டத்திலிருந்து விக்கிரமங்கலம் வழியாக காலை மற்றும் மாலை நேரத்தில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி