மீண்டும் பஸ் வசதி தேவை

Update: 2023-12-31 16:21 GMT

பாகூர் தொகுதி உச்சி மேடு கிராமத்திற்கு அரசு சார்பில்  பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த பஸ் வசதி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது. எனவே இந்த கிராமத்திற்கு மீண்டும் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்