போக்குவரத்து நெரிசல்

Update: 2023-12-31 15:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நகர் திட்டக்குடி பகுதி சாலைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்