கோபி-சத்தி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது ஒதுங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?