பயணிகள் அச்சம்

Update: 2023-12-31 14:26 GMT

கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மிகவும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் வேகத்துடன் செல்வதை தடுக்0க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி