போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-12-31 12:49 GMT

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இவர்கள் நினைத்த இடத்தில் ஆட்களை ஏற்றி இறக்குவதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்