பஸ்கள் முறையாக இயக்கப்படுமா?

Update: 2023-12-24 17:06 GMT

பஸ்கள் முறையாக இயக்கப்படுமா?

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் வரை செல்லும் அரசு பஸ் எண் 99, 99 ஏ, 7/99 ஆகிய பஸ்கள் கோவில்வழி சென்று வருவதால் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. எனவே இந்த பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை தகுந்த நடவடிக்கை இல்லை. மேலும் ஒன்றன் பின் ஒன்றாக செல்வதால் பொதுமக்களுக்கு எந்த வித பயனும் இல்லை. எனவே சரியான நேரத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கும்படி ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

ஆறுமுகம், பெரியாயிபாளையம்

98786 56362

மேலும் செய்திகள்