பட்டுப்போன புளியமரங்கள்

Update: 2023-12-24 10:57 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் அரியலூர்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் அருகருகே இரண்டு பழமையான புளியமரங்கள் காய்ந்த நிலையில் பல மாதங்களாக நிற்கிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே சென்று வருகிறது. இந்த மரங்கள் எந்த நேரத்திலும் சாலையில் விழுந்து பெரும் சேதத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி