போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-12-17 13:38 GMT

பெரம்பலூர் நகரப் பகுதியில் சாலை ஓரத்தில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் இவற்றை நகராட்சி அதிகாரிகள் அகற்றினாலும் மறுநாளே அவர்கள் அதே இடத்தில் கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை அதிகாரிகள் முறையாக கண்காணித்து இதற்கு நிரந்தர தீர்வுகான வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்