போக்குவரத்து நெரிசல்

Update: 2023-12-10 14:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நகரில் மேலவாசல், திட்டக்குடி, மருதுபாண்டியர் சிலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்துகளும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலையில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்