பஸ் வசதி

Update: 2023-12-03 14:20 GMT

ஆப்பக்கூடலில் இருந்து கீழ்வானி, கருங்கரடு, கணபதிபாளையம், புதுக்கரைப்புதூர், பாரியூர் வழியாக கோபிக்கு இயக்கப்பட்டு வந்த 9-ம் எண் டவுன் பஸ் கடந்த பல மாதங்களாக இயக்கப்படுவதில்லை. பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட 9-ம் எண் டவுன் பஸ்சை மீண்டும் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்