எரியாத எச்சரிக்கை விளக்கு

Update: 2023-12-03 11:45 GMT

அரவக்குறிச்சி அருகே கரடிபட்டியில் புறவழிச்சாலையும், கரூர் ரோடும் சந்திக்கும் இடத்தில் ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை குறித்து எச்சரிக்கை செய்வதற்காக விட்டு விட்டு எரியும் வகையில் ஒரு சிகப்பு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இது நீண்ட நாட்களாக எறிவதில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி