அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல நேரடி பஸ் வசதி வேண்டும்

Update: 2023-12-03 10:35 GMT

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வல்லநாடு வழியாக நெல்லை சந்திப்புக்கு செல்லும் டவுன் பஸ்கள் சமாதானபுரம், மார்க்கெட் வழியாக செல்கின்றன. இந்த பஸ்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வழியாக இயக்க வேண்டும். இதன் மூலம் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதி மக்கள் நேரடியாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்