பஸ் வசதி வேண்டும்

Update: 2023-11-26 14:15 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் போதிய நகர் பேருந்து இல்லாத காரணத்தால் மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்