சேதமான பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-11-26 11:55 GMT

சேதமான பாலம் சீரமைக்கப்படுமா?

திருப்பூர் சரண் தியேட்டர் நால் ரோடு பாலம் சேதம் அடைந்து 3 மாதங்கள் ஆகியும் இன்னும் சரி செய்யப்படாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக இரவில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமான சாலையை சீரமைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குமார், திருப்பூர்.

99943 10174

மேலும் செய்திகள்