வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-11-19 15:49 GMT
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் ஊராட்சி நாடார் வலசை கிராமத்தில் உள்ள சாலையில் தொடர்விபத்துகள் நடக்கிறது. வாகனங்கள் வேகமாக செல்வதால்  பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் சாலையில் செல்ல வேண்டி உள்ளது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்