இருக்கைகளின் அவலநிலை

Update: 2023-11-19 13:53 GMT

சென்னை ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை தனியார் கல்லூரி அருகில் பஸ் நிலையம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிலையம் முறையான பராமரிப்பு இன்றி பயணிகளின் அமரும் இருக்கையின் அவநிலையில் உள்ளது. இதனால் வயதில் பெரியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. எனவே, கல்லூரி மாணவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உதவும் வகையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்