சரிந்து விழும் மரங்கள்

Update: 2023-11-19 13:25 GMT

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் காய்ந்த பட்டுப்போன மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் நடந்து செல்லும் போது மரங்கள் சரிந்து விழுந்து பொதுமக்கள் மீது விழும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. எனவே உடனடியாக காய்ந்த மரங்களை அகற்ற அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்