வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-11-05 13:41 GMT

சென்னை வியாசர்பாடி, 46-வது வட்டத்தில் உள்ள ராமலிங்கம் கோவில் அருகே சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழை நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சாலையை சீரமைத்து தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்