நடவடிக்கை தேவை

Update: 2023-11-05 12:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் இருந்து இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்  நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்