நின்று செல்லாத பஸ்கள்

Update: 2023-10-29 12:47 GMT

கரூர் அருகே உள்ள ஆட்டையாம்பரப்பு பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்வது இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்