பஸ் வசதி

Update: 2023-10-22 14:28 GMT

சத்தியமங்கலத்தில் இருந்து குன்னத்தூருக்கு கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து குன்னத்தூர் செல்ல தரமான சாலை இருந்தும் பஸ் வசதி இல்லை. நம்பியூரில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் பஸ் குன்னத்தூர், பெருந்துறை வழியாக செல்கிறது. இந்த பஸ்சை சத்தியமங்கலத்தில் இருந்து குன்னத்தூருக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்