நடவடிக்கை தேவை

Update: 2023-10-15 17:28 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம்-ஆரப்பாளையம் செல்லும் பஸ்களில் மழை காரணமாக மேற்கூரையிலிருந்து மழைநீர் பஸ்சின் உள்ளே கசிகிறது..இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதைப்பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடுக்கையும்  எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்

பஸ் வசதி