போக்குவரத்து நெரிசல்

Update: 2023-10-15 17:22 GMT

சேலம் ஜங்ஷன் மெயின் ரோடு கல்லூரி பஸ் நிறுத்தம் முதல் கேட் வரை சாலையின் ஓரம் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோருக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும் செய்திகள்