தேனி பழைய பஸ் நிலையத்தில் கம்பம், குமுளிக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேனி பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.