பஸ் வசதி வேண்டும்

Update: 2023-10-08 15:14 GMT

பெருந்துறையில் இருந்து அந்தியூர் வழியாக சத்தியமங்கலத்துக்கு சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால் பெருந்துறையில் இருந்து பவானி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது. எனவே பெருந்துறையில் இருந்து கவுந்தப்பாடி வழியாக அந்தியூர்- சத்தியமங்கலம் செல்வதற்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி செய்துதர சம்பந்தப்பட்ட ஈரோடு மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்