தெருவிளக்கு எரியுமா?

Update: 2023-10-08 15:13 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் ரோட்டில் யமுனை நகரில் கடைசியில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிரமப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கு எரியசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்