போக்குவரத்து நெரிசல்

Update: 2023-10-04 17:37 GMT
செஞ்சி காந்தி கடைவீதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள நடைபாதையின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி