பஸ் வசதி இல்லை

Update: 2023-10-04 17:37 GMT
கண்டாச்சிபுரம் தாலுகா திருக்கோவிலூர்-ஆடூர் கொளப்பாக்கம் வழித்தடத்தில் அரசு பஸ்வசதி இல்லை. இதனால் பயணிகள், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை உள்ளதால், சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பஸ் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்