போக்குவரத்து நெரிசல்

Update: 2023-10-01 17:16 GMT
சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் அரசியல் கட்சி பொதுக்கூட்டம் அதிக அளவில் நடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அரசியல் கட்சியின் முக்கிய பொதுக்கூட்டங்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்