போக்குவரத்து நெரிசல்

Update: 2023-10-01 14:50 GMT

 ஈரோடு கொங்காலம்மன் கோவில் வீதியின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்