கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-10-01 14:46 GMT
சிவகங்கையில் இருந்து சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி