கோபி-திருப்பூர் மெயின் சாலையில் உள்ள மொடச்சூரில் தந்தூரி அம்மன் கோவில் சந்திப்பு மற்றும் வாரச்சந்தை அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் முதியவர்கள், ரோட்டை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.