மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2023-10-01 12:20 GMT

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையை குறிக்கும் வகையில் ரவுண்டானா அருகே பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகை அருகே வளர்ந்துள்ள மரக்கிளைகள் அவற்றை மறைத்து இருப்பதால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சரியான பாதை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி