போதிய பஸ் வசதி இல்லை

Update: 2023-09-27 17:56 GMT
பரங்கிப்பேட்டையில் இருந்து விருத்தாசலம் ரெயில்நிலையம் செல்ல போதுமான அளவு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பரங்கிப்பேட்டையில் இருந்து விருத்தாசலம் ரெயில் நிலையம் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மேலும் செய்திகள்