நேரடி பஸ் வசதி வேண்டும்

Update: 2023-09-27 17:56 GMT
விருத்தாசலத்தில் இருந்து கோட்டேரி, முத்தாண்டிக்குப்பம், கொள்ளுக்காரன் குட்டை, சத்திரம், குள்ளஞ்சாவடி வழியாக கடலூருக்கு செல்ல நேரடியாக பஸ் வசதி இல்லை. இதனால் மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விருத்தாசலத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகள் வழியாக கடலூருக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்