பஸ் இயக்கப்படுமா

Update: 2023-09-27 17:44 GMT

சத்தியமங்கலத்தில் இருந்து குன்னத்தூருக்கு கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறாா்கள். நம்பியூரில் இருந்து ஈரோட்டுக்கு குன்னத்தூர், பெருந்துறை வழியாக பஸ் செல்கிறது. இந்த பஸ்சை சத்தியமங்கலத்தில் இருந்து இயக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும் செய்திகள்