பஸ் வசதி தேவை

Update: 2023-09-24 17:50 GMT
பரங்கிப்பேட்டையில் இருந்து புவனகிரி தாலுகா அலுவலகம் வழியாக காட்டுமன்னார்கோவிலுக்கும், விருத்தாசலம் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புவனகிரி தாலுகா அலுவலகம் வழியாக பரங்கிப்பேட்டைக்கும் பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்