மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-09-24 17:49 GMT

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள பிரிவு சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் மின் விளக்கு மற்றும் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்