புதர் மண்டிய சாலை

Update: 2023-09-24 13:00 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறையில் இருந்து லெப்பைப்குடிக்காடு செல்லும் சாலையின் இருபுறமும் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும், சட்டவிரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்