தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-09-20 17:43 GMT
வடலூர் சென்னை சாலை கடைவீதியில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நடந்து செல்ல கூட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்