சிக்னல் வசதி வேண்டும்

Update: 2023-09-20 13:51 GMT

ராமநாதபுரம் நகரில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மதுரை ரோடு,வாட்டர்டேங்க் ரோடும் சந்திக்கும்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே அங்கு தானியங்கி டிராபிக் சிக்னல் அமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்