பாராட்டு

Update: 2022-10-02 11:35 GMT
அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம்,காௌந்தபாளையம் வரை மினிபஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு காெரனா ௨-ம் அலைக்கு பிறகு இயக்கபடவில்லை. எனவே மீண்டும் பஸ்சை இயக்க வேண்டும் என்ற செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதைத்தொடா்ந்து அதிகாாிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு பாராட்டுக்களை தொிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்