பஸ்வசதி

Update: 2022-09-05 13:53 GMT

அந்தியூரில் இருந்து கவுந்தபாடி வழியாக பெருந்துறை சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால் அவ்வழியாக பயணம் செய்யும் பயணிகள், பள்ளிகூடம் செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தியூரில் இருந்து கவுந்தபாடி வழியாக பெருந்துறை செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் வசதி செய்து கொடுப்பார்களா?.

மேலும் செய்திகள்