அதிக ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்’

Update: 2024-03-10 17:21 GMT

காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் செல்லும் ஒரு சில தனியார் பஸ்கள் அதிவேகமாகவும், அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரனை பயன்படுத்தி வருவதால் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவும், அச்சமாகவும் உள்ளது. அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் பஸ்களை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உமாசங்கர், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்