திருவண்ணாமலையில் கடம்பராயர்தெரு, சிவன்படை விதியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகன விபத்துகளும் நடக்கின்றன. மாடுகள் மிரண்டு ஓடுவதால் இருசக்கர வாகனங்கள், நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர். சிவன் படை வீதி, கடம்பராயர் தெரு பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை அதிகாரிகள் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-ஜாபர்பாஷா, சமூக ஆர்வலர், திருவண்ணாமலை.