போக்குவரத்து சிக்னலை இயக்க வேண்டும்

Update: 2023-10-29 17:03 GMT

வேலூர் அண்ணாசாலையில் லட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் மின் விளக்குகளை இயக்கி வாகன இடையூறுகளை சரி செய்ய வேண்டும்.

-மதன், வேலூர்.

மேலும் செய்திகள்